இருதுருவம்

பிறருக்காக
தன்னையே
அர்பனிப்பவன் தியாகி!

தனக்காக பிறரை
அர்ப்பனிப்பவன்
கெட்ட அரசியல்வாதி!

ஆனால்...
இருவர் எண்ணமும்
மக்களை நோக்கியே.....


எழுதியவர் : மேகநாதன் (2-Nov-11, 3:10 pm)
சேர்த்தது : மேகநாதன்
பார்வை : 255

மேலே