இன்பம் - 390

பொருட்பால்
...........................
அரசியல்
..............................
இறைமாட்சி
..........................................................................................
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.
.........................................................................

கவிதையாய் பொருள்
.................................................................................. .............
தேவையுணர்ந்து கொடுப்பதுவும்- சொற்
கோவை எதிரிக்கும் இதம் தரவும்
நன்நீதி வழுவா நல்லாட்சியை- மன்னன்
மண்மீது நடத்த அவனே ஒளியாவான்.

================================================
இன்பம்மென்று முரைப்பேன் திருக்குறள் தெளிந்தால்
இல்வாழ்வில் மீண்டு இனிபிறவிபயனை அறுப்போம்.
================================================

எழுதியவர் : அதி. இராஜ்திலக் (10-Nov-11, 9:26 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 263

மேலே