காதல் சுவை....!
உயிரற்ற மலர்களை கூட
நேசிக்கிறோம்
ஆனால்
நமக்காக உயிரை
கொடுப்பவர்களை
மட்டும் நேசிக்க
ஏன் யோசிக்கிறோம்
சோ லவ்
சிக்கன், மட்டன் மீன் ...........
உயிரற்ற மலர்களை கூட
நேசிக்கிறோம்
ஆனால்
நமக்காக உயிரை
கொடுப்பவர்களை
மட்டும் நேசிக்க
ஏன் யோசிக்கிறோம்
சோ லவ்
சிக்கன், மட்டன் மீன் ...........