எங்கே போகிறோம் ..?

நிலையற்ற உலகிதுவாம் , உரமற்ற மணத்தவராம்,
நிஜமற்ற மனிதர்களின் நிறம் தேடும் உறவுகளாம்..!
நிஜம் காணும் நினைவின்றி ,விரைந்திடும் நேரமும் தான்..!
உணவு தேடி ஓர் பயணம்.. நிஜம் தேட ஒரு ஞாயிறு..!

எழுதியவர் : யுவராஜ் (20-Nov-11, 4:41 pm)
சேர்த்தது : யுவராஜ்
பார்வை : 258

மேலே