சிப்பி

கடல் அலைகள் மீது கோவம்
சிப்பிகளுக்கு
அலையில் அடித்து வராமல் இருந்திருந்தால்
ஒரு முத்தை ஈன்று இருப்பேன் என்று

எழுதியவர் : வேலு (20-Nov-11, 5:43 pm)
சேர்த்தது : வேலு
பார்வை : 219

மேலே