வாழ்வளிப்பாயா??!!

நீயின்றியும்
என் நாட்கள் நகருகின்றன...
மரணத்திற்கான
என் ஒத்திகைகளாக......

எழுதியவர் : mathinila (23-Nov-11, 10:11 am)
பார்வை : 325

மேலே