இன்பம் - 400
பொருட்பால்
..............................
அரசியல்
..............................
கல்வி
..........................................................................................
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
.........................................................................
கவிதையாய் பொருள்
..................................................................................
கல்வி செல்வம் மட்டுமே
காலத்தால் அழியாது நிலைக்கும்
மற்ற பிற செல்வமெல்லாம்
மாற்றத்தில் இயைபு திரிந்துவிடும்.
=======================================
இன்பமென்று உரைப்பேன் திருக்குறள் தெளிந்தால்
இல்வாழ்வில் மீண்டு இனிபிறவிபயனை அறுப்போம்.
========================================