நீ

கிணற்றில் ஒரு
தூக்கானங்குருவிக்கூடாய்
என்னில்
ஒரு மனக்கூடு
நீ !

எழுதியவர் : banumathi (24-Nov-11, 11:51 am)
சேர்த்தது : G.BANUMATHI
Tanglish : nee
பார்வை : 234

மேலே