தலை எழுத்து
நீ என்பது ஓரெழுத்து
நான் என்பது இரண்டெழுத்து
காதல் என்பது முன்றெழுத்து
தவிப்பு என்பது நான்கெழுத்து
ஏமாற்றம் என்பது ஐந்தெழுத்து
இதை ஏற்பதென்பது என் தலை எழுத்து.
நீ என்பது ஓரெழுத்து
நான் என்பது இரண்டெழுத்து
காதல் என்பது முன்றெழுத்து
தவிப்பு என்பது நான்கெழுத்து
ஏமாற்றம் என்பது ஐந்தெழுத்து
இதை ஏற்பதென்பது என் தலை எழுத்து.