எழுது எழுது!!! எழுத்தை வடிக்க இருக்கிறது எழுத்து!!!

இலக்கணப் பிழை இல்லாமல் எழுதுவோருண்டு
எழுத்து (.காம்) இல்லாமல் எழுதுவோருண்டோ?

எழுத்து நீங்கி எழுதப்படும் வார்த்தைகள்
கழுத்து நீங்கிய ஒட்டகச் சிவிங்கிகள்!!!

எழுத்தில் எழுதப்படும் வார்த்தைகள்
கவிஞர்களின் கவிதைக் குவியல்கள்!

உணவு, உடை, உறைவிடம் மற்றும் எழுத்து
நான்காம் எம்மவர்க்கு அத்தியாவசியத் தேவைகள்!

வாசலைத் தட்டும் வாய்ப்புகள் - வந்தன
எழுதும் வாய்ப்பை - எழுத்தும், HIOX உம் தந்தன!

எழுதியவர் : அக்னிபுத்ரன் (25-Nov-11, 6:27 am)
சேர்த்தது : Agniputhran
பார்வை : 218

மேலே