பள்ளி முடிந்து வரும் பிள்ளைகள்

இரவெல்லாம் பொறிக்குள்
தவியாய்த் தவித்து
காலைநேரம்
மைதானத்தில்
திறந்து விட்டதும்
ஓடும் எலி
பள்ளி முடிந்து
வரும் பிள்ளைகள்....

எழுதியவர் : செ.சத்யாசெந்தில் (25-Nov-11, 8:41 pm)
பார்வை : 468

மேலே