இருவர்

நண்பன்
என்னை வரைந்த ஓவியன் .
மனைவி
என் ஓவியத்தை அழகு படுத்திய வர்ணம் .
-Jagakutty

எழுதியவர் : jagakutty (30-Nov-11, 9:02 pm)
Tanglish : iruvar
பார்வை : 229

மேலே