சொல்லாமலே.!.!.!

நான் சொல்லாமல் இருந்தேன்!!

அவள் சொல்வாள் என்று நினைத்து!!!!

அவள் சொல்லாமலே சென்று விட்டாள்!!

நான் சொல்வேன் என்று நினைத்து!!!!

எழுதியவர் : ஜெய் ஸ்ரீ ராஜ் (4-Dec-11, 9:18 pm)
பார்வை : 339

மேலே