அவள் அப்படிதான் !!!

அவளை கண்டால்
விழி வியக்கும்
மனம் மயங்கும்
மொழி மறக்கும்
இதயம் துடிக்கும்
கால்கள் மிதக்கும்
தேகம் சிலிர்க்கும்

ஆனால் அவளோ
என் நிழல் தீண்டினாலும்
நெருப்பை எறிகிறாள் !!!!

எழுதியவர் : காயத்ரி மூர்த்தி (7-Dec-11, 6:56 pm)
சேர்த்தது : gayathri moorthy
பார்வை : 269

மேலே