விக்கிச் சாகும் நிலம்

ஜல்லியும் சிமிண்டும்
சாப்பிட்ட பூமி
விக்கியே சாகட்டும்
தண்ணீர் இல்லை !

எழுதியவர் : (9-Dec-11, 10:45 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 186

மேலே