ஹைக்கூ

வருத்தம் கொள்ளச் செய்யும்
வறண்ட என் வாழ்க்கை பூமி
நீர்ச்சுனையாய் கிளம்பும் நீ.

எழுதியவர் : sundarapandi (10-Dec-11, 11:30 pm)
சேர்த்தது : சுந்தரபாண்டியன்
Tanglish : haikkoo
பார்வை : 217

மேலே