ஹைக்கூ

விர்ரென்று பாய்கிறது
நரம்புகளில் மின்சாரம்
தயவு செய்து கண்களை மூடடி.

எழுதியவர் : sundarapandi (10-Dec-11, 11:35 pm)
சேர்த்தது : சுந்தரபாண்டியன்
Tanglish : haikkoo
பார்வை : 249

மேலே