வைத்து விடு................

வைத்து விடு................

பெண்ணே உன் குறும் புன்னகையால் என்னை சுருங்க வைக்காதே.................

கத்தி பார்வையால் என்னை கட்டி வைக்காதே..........

உன் முச்சு காத்தல் என்னை தள்ளி வைக்காதே .....

உன் குந்தாள் முடியால் என்னை மறைத்து வைக்காதே ...........

உன் காதலி என்ற ஒரு வார்த்தையை மட்டும் வைத்து விடு.................

இப்படிக்கு,


வெங்கட் சோனி

எழுதியவர் : (11-Dec-11, 11:40 pm)
Tanglish : vaithu vidu
பார்வை : 540

மேலே