விலை மாதர்

வியாபார நோக்கில்
வந்தவர்கள் அல்ல !

விதியின் விளையாட்டால்
சென்றவர்கள் !

உறவாட யார் வந்தாலும்
உயிரில்லா நிலையில் -
மனதை கல்லாக்கி மற்றவரை
மகிழ்விக்கும் தியாக மங்கை !..

எழுதியவர் : சுரேஷ்.G (27-Dec-11, 10:23 pm)
சேர்த்தது : sures
பார்வை : 397

மேலே