உலகை காண ........... !

விழித்திருக்கும் உன் இமைகளில்
தூங்காத கரு விழியில் .............
நிழலாக நான் - இன்னும்
நிஜமான உன் பார்வை
என்றும் உறங்காமல் இந்த
உலகை காண ............ !

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் . (31-Dec-11, 12:24 pm)
பார்வை : 286

மேலே