பிரிவு......................................
நிறைய சந்தோஷமும்,
நிறைய சோகத்தையும்,
நிறைய சொர்கத்தையும்,
நிறைய சோதனைகளையும்,
ஒரு சேர தந்துவிட்டு
சத்தமில்லாமல் செல்கிறாய்.........
************2011*************