புத்தாண்டு வாழ்த்துக்கள்
பிறந்தது புத்தாண்டு புதிய நாள் இது
புத்தம் புதிய நாள் இது
ஆண்டின் முதல் நாள் இது
ஆங்கில ஆண்டின் முதல் நாள் இது
மக்கள் மனம் கவர்ந்த நாள் இது
மக்கள் மகிழ்ச்சியில் திளைத்திடும் நாள் இது
மங்காத வளம் பல நலம் பல தர ஆண்டவனை வேண்டும் நாள் இது
அனைவரின் மனதிலும் மங்காத நினைவுகளை தரும் நாள் இது
இன்ப மயக்கம் தரும் நாள் இது
இருக்கும் சோகத்தை தொலைக்கும் நாள் இது
மனச்சுமைகளை மறக்கும் நாள் இது
இதற்கு முன்னால் வருடங்கள் பலவற்றையும் துயரங்கள் பலவற்றையும் நாம் மறக்க காரணமான நாள் இது
நம் வாழ்நாளையும் வயதையும் கூட்டி நம்முள்
இருக்கும் வாலிபனை வளப்படுத்தும் நாள் இது
எண்ணி துணிக கருமம் என்னும் பழமொழியை
செயலாக்கம் செய்ய துனியும் நாள் இது
இனிய நாள் இது, இனிப்போடும் இந்நிசையோடும், மகிழ்ச்சியோடும், மனவலத்தொடும், நண்பர்கள், குடும்பத்தோடும், குழந்தைகளோடும் குதூகலமாய் கொண்டாட இனிய நண்பனின் வாழ்த்துகள்.
நன்றி
வினோத்குமார் பெரியசாமி