தமிழன் மடி

தாயகம்
தாய் போன்ற காப்பகம் !
என் நாடோ
வனத்தில் நடக்கும் கொடுமையை விட
ஒரு இனத்தை அழிக்க
நயவஞ்சகமாய் - மாவீரனை
வன்கொடுமை செய்து
என் ஈழத்தையே அழித்தது !
தாய் நாட்டிலே தங்க தகுதியற்று
அகதிகளாய் வாழும் கொடுமை !
தாய் மடியே தள்ளிவிடும் போது
தமிழன் மடி இருக்கிறது - என்ற
நம்பிக்கையில் ' தாயகம் ' வருகிறோம் !..

எழுதியவர் : சுரேஷ்.G (3-Jan-12, 11:59 am)
Tanglish : thamizhan madi
பார்வை : 306

மேலே