மூன்று வயதான நண்பர்கள்
வேரில் இருந்தே மலர்ந்தது
வெகு நாள் வளர்ந்தது....
பனை மர ஊரில் -
பனங்காய் பாரில் -
யாருக்கு பெர்த்டே பார்ட்டி - ?
நட்புக்கா...?
மயங்கி மது அருந்தும்
மூன்று வயதான நண்பர்கள்
நொங்குகள்....!
வேரில் இருந்தே மலர்ந்தது
வெகு நாள் வளர்ந்தது....
பனை மர ஊரில் -
பனங்காய் பாரில் -
யாருக்கு பெர்த்டே பார்ட்டி - ?
நட்புக்கா...?
மயங்கி மது அருந்தும்
மூன்று வயதான நண்பர்கள்
நொங்குகள்....!