பார்வை

சுற்றிலும் ஓராயிரம்
புல்லாங்குழல்கள்

யாவற்றையும்
மூங்கில்கள் என்றுரைக்கும்
ஞானம் வாய்த்திருக்கிறது
உனக்கு

எழுதியவர் : நாணல் (12-Jan-12, 10:16 am)
சேர்த்தது : r.saravanan
பார்வை : 166

மேலே