ஓர்க் கன்னிமன ஆழ்கடந்தும், அதைக் காணாமலே நான் நொந்தேனடி..!
கள்வர்கள் வருகையிலே-எனைக்
கண்ணுறங்க வைத்தவளே...
காலமெனும் போர்நடத்தி-என்
கல்நெஞ்சைத் தைத்தவளே...
போரொன்று வருகையிலே-எனைப்
புலவனாக்கி வைத்தவளே...
நற்க்கருவொன்று பிறக்கையிலே-என்கையில்
கூர்வாளைத் தந்தவளே...
உன் பூர்வீகம் கண்டெடுக்க
உருமாறி இங்கே வந்தேனடி...
ஓர்க் கன்னிமன ஆழ்கடந்தும்,
அதைக் காணாமலே நான் நொந்தேனடி..!
இது, தமிழ் வசை...(என் டைரியின் பக்கம்)