வலிக்காத காயங்கள்

வலிக்காத "காயங்கள்"
எந்நாளும் நட்பில் உண்டு,
ஏமாற்றம் என்பதே இல்லை....

நட்பிலும் தாய்மை உண்டு..
திட்டமிட்டு வரவில்லை
நம் "நட்பு"....

என்னை திட்டாமல்
இருந்தது இல்லை,
என்னை திட்டினாலும்
அக்கறையே...

நட்பை தவிர
யாருக்கு உண்டு ....
தோள் சாய மட்டும்
அல்ல "நட்பு"......

நன் "தோல்வி"
காணாமல் இருக்ககவும்,
"கண் துக்காம் இல்லாமல்"
எனக்காக விழிப்பதே
என் "நட்பு"...

சில நேரம்
"காயப்படுத்தும்"
சில நேரம் "அழுகை"
கொடுக்கும்...

எப்போதும் "சிரிப்புடன்"
இருக்கும்...
நம்முள் "தோள்" சாய்ந்துருக்கும்
நம் "நட்பு" என்றென்றும்.....

எழுதியவர் : சரண் நாக (19-Jan-12, 12:39 pm)
பார்வை : 449

மேலே