கனவு உலகம்

கனவு ஒரு விசித்திர உலகம்
பாத்திராத கேட்டிராத பிம்பங்கள்
நடைபெறா சம்பவங்கள், காசில்லா
திரைப்படம் நமது விழி திரையில்
மனித மூளை ஒரு பல்கலைகலகமே.

எழுதியவர் : ஸ்ரீராம் (19-Jan-12, 8:01 pm)
சேர்த்தது : S.Sriram
பார்வை : 243

மேலே