தத்துவமுங்கோ தத்துவம்

கண்ணாடி உடையினுங்கால்
காட்டும் திறன் இழக்கா...! அக்தே
கவலைகள் கோடி வரின் - நின்
கண்ணியம் தவறேல்.......!

எழுதியவர் : (26-Jan-12, 10:53 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 246

மேலே