துளசி

தங்கக் கூண்டுக்குள்
பச்சைக் கிளி
தாலிக் கொடியில்
அவள் வைத்த துளசி

எழுதியவர் : (26-Jan-12, 7:45 pm)
பார்வை : 214

மேலே