நட்பின் சுற்றுலா

குடும்பத்தோடு சேர்ந்து
உலகையே சுற்றிவந்தாலும்
அந்த சுற்றுலாவில்
சுவாரசியம் இல்லையடா நண்பா....?
உன்னுடன் தோள் சேர்த்து
நம் ஊரை சுற்றிவந்தாலும்
அந்த சுற்றுலாவில் இ௫க்கின்றதே
நம் நட்பின் சுவாரசியம்.....!
அது வெறும் நட்பின் சுற்றுலா அல்ல
அது தான் சொர்க்கத்தின் சுற்றுலா.....!

எழுதியவர் : anisheeba (27-Jan-12, 1:43 pm)
பார்வை : 866

மேலே