இறக்காமல் இருந்திருப்பேன்!

அன்பே!
கல்லறையில்
இன்று நீ
வைத்துச் சென்ற
ரோஜாவை
அன்றே
கொடுத்திருந்தால்
இருந்திருப்பேன்
இறக்காமல்!

எழுதியவர் : அக்னிபுத்ரன் (29-Jan-12, 10:30 pm)
பார்வை : 353

மேலே