காதல் எனும் போரில்.....

காதல் எனும் போரில்
கத்தி இல்லாமல்
என்னோடு
ஒரு யுத்தம் செய்கின்றாள்...
அவள் கறுவிழியினையே
போரின் கூர்மையான வாளாக கொண்டு...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (5-Feb-12, 8:35 pm)
Tanglish : kaadhal yenum Poril
பார்வை : 254

மேலே