முத்தம்.....

நீ என்னிடம்
வாங்கியதை விட
செல்போன் என்னிடம்
முத்தம் வாங்கியதே அதிகம்...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (5-Feb-12, 8:46 pm)
Tanglish : mutham
பார்வை : 224

மேலே