ஷாக்

அன்று
மின்சாரத்தை தொட்டால்தான்
ஷாக் அடிக்கும்
இன்று
மின்சாரம் என்று சொன்னாலே
ஷாக் அடிக்கிறதே!

எழுதியவர் : பொற்செழியன் (15-Feb-12, 8:04 pm)
பார்வை : 205

மேலே