பதிலனுப்பு

தயவு செய்து பதிலெழுது
இல்லை எனின்
உன் கைபேசியே என்னை
காதலிக்கத் தொடங்கிவிடும்
சண்டைகள் போடாதே
நான் நேசிப்பது தூதையல்ல
உன்னை

எழுதியவர் : சப்.Arul (16-Feb-12, 2:06 pm)
சேர்த்தது : parudselvan
பார்வை : 201

மேலே