சுடுகாடு

செத்தாதானே
சுடுகாடு தெரியும் ?

செல்லாது
இப்பழமொழி இப்போது !

சாகாமலே
டிவி சீரியல் தெரிகிறதே ?

எழுதியவர் : (16-Feb-12, 8:00 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 218

மேலே