ஹாய் மம் !!!!

காலை வணக்கம் தினமும் சொல்லுவேன்
அவள் முகத்தை பார்த்தல்ல
பர்சில் இருக்கும் அவள் புகைபடத்தை பார்தது
வெளியூர் வேலை இப்படி தான் பிரிக்கும்
தாயையும் மகனையும்!!

!!! ஹாய் மம்!!!

எழுதியவர் : சுதாகண்ணன் (21-Feb-12, 8:05 pm)
சேர்த்தது : sujimon
பார்வை : 253

மேலே