பிறரும் பிழைக்க

பிறர் உயர நாம் உயர்வோம்
நாம் உயர்ந்தால் நிழல் தருவோம்
நிழல் நடுவே நீர் தருவோம்
நீர் தருமுன் உணவிடுவோம்
உப்பிட்டால் தப்பில்லை
தப்பிட்டால் உப்பில்லை!!!

எழுதியவர் : சுதாகண்ணன் (21-Feb-12, 8:22 pm)
சேர்த்தது : sujimon
பார்வை : 210

மேலே