நட்பு

என் காதலி,

என்னிடம் சொன்னால்

உலகத்தில் இனிது

எங்கள் காதல் என்று...

பாவம்,

பேதை அவள்

என் நண்பர்களின்

நட்பின் இனிமையை

அவள் அறியாள் !!!

எழுதியவர் : அமிர்த நிவாஸ் (25-Feb-12, 2:29 am)
சேர்த்தது : அமிர்த நிவாஸ்
Tanglish : natpu
பார்வை : 417

மேலே