நிலா

இன்று
அமாவாசை
என்
தாய்
இட்லி சுட்டால்!

நிலவின்
ஏக்கம் ஏனோ
தீர்ந்தது!

எழுதியவர் : பிரபு (1-Mar-12, 6:57 pm)
சேர்த்தது : பிரபு தனசேகரன்
Tanglish : nila
பார்வை : 234

மேலே