காதல்

நீ
வீழுகின்ற அருவி
நான் பாறை
என் மீது
விழுந்து தான்
கடலைச் சேர முடியும்

எழுதியவர் : முரளி .இரா (1-Mar-12, 9:39 pm)
சேர்த்தது : வீரத்தமிழன்
பார்வை : 204

மேலே