நல்ல நேரம்...

நல்ல கருத்துதிக்கும்
நல்ல செயல் தோன்றும்
நல்ல எண்ணம் உதிக்கும்
நல்ல கவிதை பிறக்கும்
எல்லா நல்லதும் தோன்றும்
அற்புத நேரமே மிக நல்ல நேரம்
அத்துணைக்கும் ஒப்பான ஒரு நேரம்
பிறருக்கு சிறு நன்மை செய்யக் கிடக்கும்
முத்தான தருணமே மிக நல்ல நேரம்..!!

எழுதியவர் : எழுத்து சூறாவளி (4-Mar-12, 2:26 am)
சேர்த்தது : சீர்காழி சபாபதி
Tanglish : nalla neram
பார்வை : 458

மேலே