பிரிவால் உன்னை நினைத்து...!

உன் பிரிவால்..!
பேசும் வார்த்தைகளே
தீர்ந்து போனது..!
யோசிக்க தொடங்கினேன்
வசிக்க தொடங்கியது
என் நாவும்
உன் பெயரை வார்த்தைகளை..!
உன் பிரிவால்..!
காற்றினில் எழுதும்
கவிதையனேன்..!
கடலுக்குள்
நீந்த துடிக்கும்
உயிரில்லாத சடலமனேன்..!
பாலைவனத்தில்
நிழலை தேடும் பாமரனேன்..!
காகிதப்பூவில்
தேனைத் தேடும் வண்டனேன்..!
மொத்தத்தில்
உயிர் இல்லாத உடலாய்..!
தண்ணீர் ஊற்றதா செடியாய்..!
தவித்து கொண்டிருக்கிறேன்
நாளும் உன்னை நினைத்து...!

எழுதியவர் : இளையகவி இர. இரவி (6-Sep-10, 7:55 pm)
சேர்த்தது : R.Ravi
பார்வை : 528

மேலே