சேற்றிலே நீ தாமரை இல்லை

சேற்றிலே தாமரை என்று என்
செல்ல நண்பனே உன்னை சொல்ல மாட்டேன்

சிறந்த உன் பண்பாலே உன்னை
சேர்த்தவர்களை சிறந்து சிரிக்க வைக்கிறாய்

சேற்றையும் நீ பாற்கடலாய் மாற்றுகிறாய்
சேற்றிலே நீ தாமரை இல்லை

செல்வக் குவியலுக்குள் நீ
சிரிக்கும் முத்துச் சரமடா

எழுதியவர் : (14-Mar-12, 9:10 am)
பார்வை : 239

சிறந்த கவிதைகள்

மேலே