அர்த்தமுள்ள வாழ்க்கை...

வாழ்க்கையின் அர்த்தம்தான் என்ன?
வாழ்வில் வரும் துன்பங்கள் எதற்காக?
வாழ்வில் வரும் இன்பங்கள் எதனால்?
வாழும் வாழ்க்கையை சிந்திப்போம்
வாழ்வை சரியாக சந்திப்போம்
வாழ்ந்தால் யாரையும் துன்புருத்தாமல் வாழ்
வாழ்ந்தால் பிறருக்கு உதவியாக வாழ்
வாழ்க்கை சிறக்கட்டும் நல்ல உள்ளத்தால்
வாழ்வு மலரட்டும் நல்ல நெஞ்சத்தால்..!!

எழுதியவர் : எழுத்து சூறாவளி (16-Mar-12, 12:34 am)
பார்வை : 349

மேலே