நிறைவேற்றப்படாத தீர்மானங்கள்..!
அதிகாலை விழிப்பதும்
உன் நினைவுகளை மறப்பதும்
நிறைவேற்றப்படாத
தீர்மானங்களாகவே
இன்னும்
என் வாழ்வில் நீள்கிறதே......
அதிகாலை விழிப்பதும்
உன் நினைவுகளை மறப்பதும்
நிறைவேற்றப்படாத
தீர்மானங்களாகவே
இன்னும்
என் வாழ்வில் நீள்கிறதே......