மறைக்கப்பட்ட உண்மை....

எப்பொழுதெல்லாம் என்
நண்பன் வெற்றி பெறுகிறானோ
அப்பொழுதெல்லாம்
என் பொறாமை வெளிப்படுகிறது !...

எழுதியவர் : isha harinee (19-Mar-12, 3:15 pm)
பார்வை : 487

மேலே