அன்னியன் தான்

அன்பே
உன் அன்பு சிறையில்
அகப்பட்ட என்னை
அன்னியனாய்
நினைத்தாலும்
பரவாயில்லை...
அண்ணனாய்
நினைத்து விடாதே...!

எழுதியவர் : கதிர்மாயா (27-Mar-12, 8:56 am)
பார்வை : 458

மேலே