காதல்(கல்லறை) பரிசு
நேற்று வைத்த
பூச்செடி
இன்று பூத்தது
நாளை நீ
சம்மதித்தால்
முதல் பூவை
உனக்கு தருவேன்
காதல் பரிசாக...
இல்லையேல்
நானே வைத்துக்கொள்வேன்
கல்லறை மலராக...!
நேற்று வைத்த
பூச்செடி
இன்று பூத்தது
நாளை நீ
சம்மதித்தால்
முதல் பூவை
உனக்கு தருவேன்
காதல் பரிசாக...
இல்லையேல்
நானே வைத்துக்கொள்வேன்
கல்லறை மலராக...!